தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் குழந்தைகளுக்கு ராஜ்குமார் சுவையான உணவு வழங்கினார்

கோலகுபு பாரு, மே 2-
இன்று 02.05.2026 சனிக்கிழமை கோல குபு பாரு தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் குழந்தைகளுக்கு ஆசியாவின் முன்னாள் நட்சத்திர ஓட்டக்காரர் மதிப்புமிகு இராஜ்குமார் பிரியாணி உணவு வழங்கி அக்குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்தினார்.

அவருக்கு இவ்வேளையில் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles