


சிரம்பான் ஜூலை 28-
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனை ஆதரித்து பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் மகேஷ் ஆகியோர் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு திரட்டினர்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் முகுந்தன் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது

