
கடந்த பொதுத் தேர்தலில் ம இகா தோல்வி கண்டதும் நம் கதை முடிந்து விட்டது என்று நினைத்தார்கள்.
ஆட்சிக்கு வந்த இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்
ம இகாவை ஒழித்து கட்ட நினைத்தார்கள்1.
ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.
இறுதியில் ஆட்சியை

ஆட்சிக்கு வந்ததும் ம இகாவை ஒழித்து கட்ட நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்று ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வந்த இவர்கள் இந்திய சமுதாயத்திற்கு எதுவுமே செய்யவில்லை .
வரும் பொதுத் தேர்தலில் நம் கடுமையாக உழைத்தால் வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் சொன்னார்.
இன்று ம இகாவின் 76 ஆவது தேசியப் பேரவையில் கொள்கையுரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

