
வரும் பொதுத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கில் எந்த தொகுதியிலும் போட்டியத் தயார் என்று அவர் சொன்னார்.
இருப்பினும் எந்த தொகுதி என்பது கட்சி தலைமைத்துவம் முடிவு செய்யட்டும் என்று அவர் கூறினார்

