மலேசிய மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் இந்திய அமைச்சர் முரளிதரன் சந்திப்பு!

புத்ரா ஜெயா ஜூன் 2-
இந்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற
விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி. முரளிதரன் இன்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வ. .சிவகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினார்.

மலேசியா மற்றும் இந்தியா இடையிலான உறவகள் நீண்ட வரலாறுகள் கொண்டவை.

இரு நாடுகள் இடையிலான உறவுகள் மேலும் வலும்பெறும் வகையில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங், மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles