
பாங்கி சமூக நல இயக்கம் மற்றும் காஜாங் நகராண்மைக் கழகம் ஏற்பாட்டில் பெஸ்தா முறுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.
காஜாங் கவுன்சிலர் பாலமுரளி மற்றும் கிராமத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முறுக்கு சுடும் விழா நடைபெறும்.
அனைத்து இனத்தவர்களுக்கும் இதில் கலந்துகொண்டு முறுக்கு சுடுவார்கள்.

காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் சிறப்பு வருகை புரிந்து குத்து விளக்கேற்றி பெஸ்தா முறுக்கு விழாவை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தார்.

