


[10:32 am, 06/07/2023] Mannan:
கிள்ளான் ஜூலை 6-
சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம் கடந்த 1999 ஆண்டில் SOCSO டயாலிசிஸ் சிகிச்சை சேவையை தனது சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியது.
தனது சந்தாதாரர்களுக்கு நன்மை பயக்கும் வகையில்
சிறுநீரக நோய் சிகிச்சை மையத்தை நாடு தழுவிய அளவில் சொக்சோ நிறுவனம் அமைத்தது.
1999 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் 2023 வரை 707 சொக்சோ டயாலிசிஸ் மையங்கள் மூலம்
17 ஆயிரத்து 486 பேருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று தெரிவித்தார்.
அரசு சாரா அமைப்புகளால் ஓரளவு நிர்வகிக்கப்படும் சிறுநீரக சிகிச்சை மையம் மற்றும் தனியார் துறை சிகிச்சை மையங்களும் இதில் அடங்கும்.
SOCSO டயாலிசிஸ் மையத்தில் சிகிச்சை பெறும…
[10:33 am, 06/07/2023] Mannan: 42 விழுக்காடு தொழிலாளர்கள் உடல் பருமனால் பாதிப்பு!
நீரிழிவு நோய் கவலைக்குரிய நிலையில் உள்ளது!
மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு
கிள்ளான் , ஜூலை 6-
சொக்சோ நிறுவனத்தின் மருத்துவப் பரிசோதனை சிகிச்சை ஆய்வில் தொழிலாளர்களின்
உடல்நலப் பிரச்சினைகள் கவலைக்குரிய வகையில் உள்ளதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.
இப்போது நீரிழிவு உட்பட பல நோய்கள்
ஒரு தீவிரமான மற்றும் கவலைக்குரிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில்
நோய் எண்ணிக்கை 74 விழுக்காடு பங்களிப்பதைக் காட்டுகிறது.
மேலும் நோயினால் ஒவ்வொரு ஆண்டும் மரண எண்ணிக்கை 41 விழுக்காடு பதிவாகியுள்ளது.
நாட்டில் சொச்சோ நிறுவனத்தின் வருடாந்திர ஹெல்த் ஸ்கிரீனிங் (மருத்துவ பரிசோதனை) திட்டத்தின் ஆய்வில் 42 சதவீத தொழிலாளர்கள் உடல் பருமன் பிரச்சனைக…

