
பொதுத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹரப்பான் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் கெஅடிலான் கட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி. மணிவண்ணன் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் தமிழ் பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று அக்டோபர் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு மேல் சிரம்பான் ஏ.எஸ்.டி .மை பேம் ஹோட்டலில் மாபெரும் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.
கெஅடிலான் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்

