பகாங் மாநில
சட்டமன்றம் கலைக்கப்பட்டது

பகாங் மாநில சட்டமன்றம் இன்று கலக்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்தார்

பகாங் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் பகாங் மாநில இடைக்கால சுல்தான் தெங்கு ஹஸ்னாலை சந்தித்து இணக்கம் பெற்றதாக அவர் சொன்னார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் பகாங் மாநில சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles