

கூச்சிங், ஆக 26-
தொழில்துறை பிரச்சினைகள் தொடர்பாக கருத்து, பரிந்துரைகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கருத்துகளை செவிமடுக்க மனித வள அமைச்சு திறந்த வெளியை விரும்புகிறது என்றார் அவர்.
.
அனைத்து முதலாளிகளும் பணியாளர்களும் நாட்டின் தற்போதைய தொழிலாளர் சட்ட
அமல்
முக்கியத்துவத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்..
இந்த நேரத்தில்
முதலாளிகளின் ஈடுபாட்டை பாராட்டுகிறேன்.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியம்,
தொழிலாளர் திறன் மேம்பாட்டுக்கான உத்திகள்,
நாடு மற்றும் உள்ளூர் தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான முன்னுரிமை வழங்குவது பாராட்டுக்குரியது.
அந்த வகையில் தொழில் துறை தொடர்பான
கருத்துகளை
மனிதவள அமைச்சின்
பார்வைக்கு கொண்டு வரலாம்.
இந்த கருத்துகளை கேட்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும்
தொழில்துறைக்கு தேவையான ஆதரவு வழங்க
உள்ளூர் தொழிலாளர்களை உருவாக்க எளிதாக்குகிறது என்று
இன்று KUCHING SARAWAK – இல் தொழிலாளர் உரையாடல் திட்ட நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில்
Datuk Gerawat Gala, Timbalan Menteri di Jabatan Premier Sarawak (Buruh, Imigresen dan Pemantauan Projek) உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

