

பகாவ் செப் 23-
நெகிரி செம்பிலான் பகாவ் வட்டாரத்தில் வசித்து வரும் திருமதி பஞ்சவர்ணம் முனுசாமி தனக்கு மருத்துவமனை கட்டில் கோரி விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மனித வள அமைச்சர் சிவகுமார் சொக்சோ நிறுவனத்தின் மூலம் புதிய கட்டியலை பெற்று தந்தார்.
இன்று காலையில் சொக்சோ நிறுவனத்தின் அதிகாரிகள் நேரடியாக பஞ்சவர்ணம் இல்லத்திற்கு சென்று முறைப்படி புதிய கட்டியலை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.