காஜாங் வட்டாரத்தில் உள்ள
மக்களுக்கு
தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார் ஹி லோய் சான்

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஜாங் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹி லோய் சான் அன்பளிப்புகளை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி எப்படி இவர் ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.

அந்த வகையில் இவ்வாண்டும் காஜாங்கில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு அவர் பேரு உதவி புரிந்திருக்கிறார்.

தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் காஜுங் கிராமத் தலைவர் ராஜ்குமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles