நாட்டில் புகழ்பெற்ற குயில் ஜெய பக்தி நிறுவனத்தின் சார்பில் வசதி குறைந்த மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் தலைமையில் இந்த தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.