
டேசா மெந்தாரி மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் புகழ்பெற்ற சட்டிச்சோறு நிறுவனத்தின் உரிமையாளர் சத்திய சேகரன் ஏற்பாட்டில் தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்

