
கிலானா ஜெயா, யூனிதார் பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில் ரவாங், தாமான் பெலாங்கியைச் சேர்ந்த பிரவினா விக்கினேஸ்வரன் வர்த்தக துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இப்பட்டத்தைப் பெற்ற தமக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இதற்கு பெரிதும் துணையா இருந்த விரிவுரையாளர்கள், பெற்றோர், குடும்பத்தினர் அனைவருக்கும் பிரவினா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

