பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் பானி பூரி பலக்காரம்

2022 பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் PANI PURI FOOD TRUCK நிகழ்வு நடைப்பெற்றுக்
கொண்டிருக்கிறது.

இந்த உணவானது வட இந்தியாவில் மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும்.

ORIGINAL INDIAN TASTE கொண்ட பானிப்பூரியை மலேசியர்கள் DON PANI PURI யில் சுவைக்கலாம்.

தரமான மற்றும் அதன் சுவை மாறாத பானிப்பூரியை ருசிக்க இந்த PANIPURI FOOD TRUCK ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பானிப்பூரி என்னும் உணவை பரப்புவது மட்டுமல்லாமல் அனைவருக்கும் இதன் சுவையை கொண்டு செல்லவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பானிப்பூரிக்கு தற்போது மலேசியாவில் மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும், பானிபூரியை சாப்பிடும் அதேவேளையில் பரிசு பொருட்களும் போட்டிகளும் தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கின்றன.

மேலும் 1 மில்லியன் பானிப்பூரியை அதிகமாக விற்றால் MALAYSIA BOOK OF RECORD யில் இடம்பெறலாம்.

குறிப்பாக அதிகளவில் பானிப்பூரியை விற்க வேண்டும்.

வெற்றியாளருக்கு PROTON X50 கார் கிடைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles