
பத்தாங் பெர்ஜூந்தையில் உள்ள பெஸ்தாரி ஜெயா, ஈஜோக், ஜெராம் மற்றும் சுங்கை இயூ ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை கோலசிலாங்கூர் நகராண்மைக் கழக அதிகாரிகள் பிடித்துச் சென்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் சாலை பாதுகாப்புக்கு மிரட்டலாக இருந்த காரணத்தினால் இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

