
பொதுத் தேர்தலை முன்னிட்டு நேற்று ஈப்போ நகரில் பக்கத்தான் ஹரப்பான் மாநாடு நடைபெற்றது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முகமட் சாபு, அந்தோணி லோக், பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி உட்பட பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாநாட்டில் 7,000 பேர் அலையேன திரண்டனர்.
இம்முறை பேராக் மாநிலத்தில் அதிக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளை வெல்ல பக்கத்தான் ஹரப்பான் உறுதி பூண்டுள்ளது.

