நாளை நான்கு இடங்களில்மலிவு விற்பனை நடைபெறும்!

ஷா ஆலம், பிப் 2:
அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

நாளை கம்போங் ஓலாக் லெம்பிக் (சுங்கை பேலெக்), மஸ்ஜிட் அல்- இஸ்திகாமா பத்து 13 (ஶ்ரீ செர்டாங்), செலாயாங் பாரு (சுங்கை துவா) மற்றும் ஜாலான் ரமால் 2 , தாமான் ரமால் இண்டா வாசா 3 (சுங்கை ரமால்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles