பொதுமக்களின் மேம்பாட்டிற்கு ஶ்ரீ முர்னி அறவாரியம் வழிகாட்டியாக இருக்கும்!

ஶ்ரீ முர்னி சமூகநல அறவாரியம் பொதுமக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டில் பெரும் அக்கரை கொண்ட ஓர் அமைப்பாகும்.

ஶ்ரீ முர்னி சமூகநல அறவாரிய உறுப்பிய திட்டத்தின் வாயிலாக ஐந்து முக்கிய கூறுகளின் அடிப்படையில் பல்வேறு நலத்திட்டாங்களை அமைத்துள்ளது.

அது வாழ்வாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  1. சிக்கல் தீர்வு ஆலோசனை!
    கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் எதிர்நோக்கக்கூடிய சவால்களை களைவதில் இந்த அலோசனை பெரும் துணையாக அமையும். தேவையான வழிகாட்டி அல்லது தகவல் சேவையை வழங்க அறவாரியம் தயாக உள்ளது.
  2. கல்வி ஆலோசனை
    மேற்கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டுதலும், தேவையான தகவல்களும், உபகார சம்பள விண்ணப்பத்திற்கான உதவிகளும் செய்து தரப்படும்.
  3. சுகாதார ஆலோசனை
    நீங்கள் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவர் என்றால்,
    உங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பிலான் வழிகாட்டிகளும் வழங்கப்படும்.
  4. சமூக நடவடிக்கைகளுக்கான ஆலோசனை
    குடும்பம், தனிப்பட்ட விவகாரம், சமூக தொடர்பில் உதவிகள் தேவைபட்டால் அதற்கான உரிய ஆலோசனையும் வழங்கப்படும்.

உறுப்பினர்களின் வாழ்வில் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதே, ஶ்ரீ முர்னி சமூகநல அறவாரியத்தின் தலையாய நோக்கமாகும்.
வாழ்வின் சாவல்களை தகர்த்து, வெற்றியின் உச்சம் தொடர்வதற்கு
ஶ்ரீ முர்னி சமூகநல அறவாரியத்துடன் கைகோருங்கள்.

மேலும் விவரங்கள் தேரிந்து கொள்ள 011-2648 0968 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles