மாற்றுத்திறனாளி பாலாவுக்குஉலுலங்காட் மைபிபிபி உதவி!

புத்ரா ஜெயா, பிப். 8
சகோதரர் பாலா ஒரு மாற்றுத்திறனாளி.இவர் சமூக நலப் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கிறார்.
இன்று இவரை அழைத்து கொண்டு புத்ரா ஜெயாவில் உள்ள சோக்சோ அலுவலகத்திற்கு சென்றதாக Myppp Hulu Langat தொகுதி தலைவர் எம்.சுரேந்திரன் தெரிவித்தார்.

என்னுடன் தேவ், குமார் மற்றும் திரு. ஜோசப் ஆகியோரும் உதவிக்கு வந்தனர்.

அவரை புத்ராஜெயா பெர்கெசோ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காகவும் மேலும் அவரது வழக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும்படி அதிகாரியிடம் பரிந்துரை செய்ததாக எம்.சுரேந்திரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles