டிஜிட்டல் ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன்அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முக்கிய சந்திப்பு!

புத்ரா ஜெயா, பிப் 16-
மாநில அரசாங்கத்தில் டிஜிட்டல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்று சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தையை நடத்தினார்.

டிஜிட்டல் போர்ட்ஃபோலியோவுக்குப் பொறுப்பான மாநில அரசின் Exco, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் தகவல்-பகிர்வையும் ஊக்குவிப்பதை நோக்கமாக இந்த சந்திப்பு அமைத்தது.

இது உலக அரங்கில் திறமையான மற்றும் போட்டித்தன்மை கொண்ட தேசத்தை நோக்கி நமது கூட்டு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles