புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற தொகுதியில் இலவச வகுப்பு

பினாங்கு, பிப் 16-
பினாங்கு மாநில புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் மக்கள் சேவை மையத்தின் வாயிலாக 2024 ஆம் ஆண்டுக்கான இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

படிவம் 1 முதல் படிவம் 5 வரை மாணவர்களுக்கு
-மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இலவசமாக பாதிக்கப்படும்.

B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மேல் விவரங்களுக்கு
018-3734177 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles