
பிறை, பிப் 22-
வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் (social media marketing) மூலம் விற்பனை செய்வது தொடர்பாக பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்திய பெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அடுத்த மாதம் பிறையில் நடக்கும் வியாபார கண்காட்சியிலும் இவர்கள் பங்கேற்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பத்துகாவன் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டறையில்
B40 குடும்பத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் 19 பெண்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

