
காப்பார், பிப் 24-
மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப்
பேரவையின் 21ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் வட்டாரத் தலைவர் விவேக ரத்தன அருள்நேசன் ஜெயபாலன் அவர்களின் தலைமையில் வரும் 29.2.2024 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஜாலான் ராஜா நல்லா 14, ASHSHANI CEMERLANG SERVICES மையத்தில் நடைப்பெறும்.
மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரம் ஆயுட்கால உறுப்பிர்களும் ஆலயப் பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி வட்டாரச் செயலாளர் திருமிகு. சீமான் பெருமாள் கேட்டுக் கொண்டார்.

