
ஜொகூர் பாரு,பிப் 29.
இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்திலும் சரி மாநில அரசாங்கத்திலும் சரி புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் கூறித்து திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் இந்தியர் ஒருவர் அமைச்சர் பதவியில் அமர்த்தப்படவில்லை.அன்றே இந்த நிலை ஏற்பட்டுவிட்டதாக முன்னாள் பெக்கே சட்டமன்ற வேட்பாளரமுமான அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தமிழ் நாளிதழ் ஒன்றில் மாஇக மத்திய செயளவை உறுப்பினரான ஜி.சிவாகனேசன் ஜொகூர் மாநில இந்தியர்களின் குரலுக்கு மாநில மந்திரி பெசார் செவி சாய்க்க வில்லை என செய்தி குறித்து திரு சந்திர சேகரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளர்.

