
பிறை மார்ச் 2-
பினாங்கு மாநிலத்தில் செபெராங் பிறையில் அருள் பாலித்து கொண்டிருக்கும் பாலமுருகன் திருக்கோயிலில் நேற்று பாலஸ்தீனம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
.
கும்பாபிஷேகம்” தொடங்கும் முன் “பாலஸ்தாபனம்” விழாவும், கோவிலின் நிலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்த தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களை வாழ்த்துகிறேன் என்று பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவிலின் “கும்பாபிஷேகம்” தொடர்பான பணிகள் தாமதமின்றி சிறப்பாக நடைபெற பிரார்த்திக்கிறேன் என்றார் அவர்.

