பிறை தொகுதி மக்களுக்கு தொடர்ந்து உதவுகிறார் டத்தோஸ்ரீ ராஜூ

பிறை மார்ச் 3 –
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தனது தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் வருகிறார்.

கடுமையான வேலைகளுக்கு மத்தியில் தொகுதி மக்களை வாராவாரம் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உதவி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநில இந்தியர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என்ற இலக்கில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles