சிலாங்கூர் மாநில அரசின் கல்வி நிதிக்குமாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

ஷா ஆலம், மார்ச் 4-
2024ஆம் ஆண்டின் B40 இந்திய மாணவர்களுக்கான IPTA/IPTS கல்வி உதவி திட்டத்திற்கான விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த உயர்கல்வி மற்றும் கல்லூரிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles