
கோலாலம்பூர் மார்ச் 5-
நாட்டில் உள்ள தமிழ் ஊடகங்களுடன் இணைந்து மனிதவள அமைச்சும் செயல்படும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை தமிழ் ஊடகங்களின் வாயிலாக தெரிந்துக் கொள்ள முடிகிறது என்றார்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் நேற்று தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினார்.மலாக்கா மாநில காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி. சாமிநாதன் இதில் கலந்து சிறப்பித்தார்

