பொதுப் பல்கலைக்கழகங்களில் எந்த துறைக்கு விண்ணப்பம் செய்வது! இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது Beyond Education Malaysia

கோலாலம்பூர் மார்ச் 6-
இந்த ஆண்டுக்கான பொது பல்கலைக்கழககளில் பயில விரும்பும் மாணவர்கள் எந்த துறைக்கு முறையாக விண்ணப்பம் செய்வது தொடர்பாக Beyond Education Malaysia உங்களுக்கு வழிகாட்டுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் கிருஷ்ண குமார் தெரிவித்தார்

மருத்துவம் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கான முன்னணி கல்வி ஆலோசகராக Beyond Education Malaysia நிறுவனம் விளங்குகிறது.

அந்த வகையில் மாணவர்களினா நிதித் திறன்கள் மற்றும் சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரக் கல்வியை அணுகும்படி செய்கிறோம் என்றார் அவர்.

அரசாங்க UPU விண்ணப்பம் தற்போது மார்ச் 29 வரை திறந்திருக்கும்.

பொதுப் பல்கலைக்கழகங்கள், Stpm, மெட்ரிகுலேஷன் மற்றும் UPU போன்ற அரசுப் பொதுக் கல்விப் பாதைகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்களுக்கு – அரசு பொதுக் கல்வி வழிகாட்டுதல் – தொடர்பான இலவசத் திட்டம் எங்களிடம் உள்ளது. தயவு செய்து இந்த வாய்ப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரப்புங்கள்.

இது மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அரசு பொதுக் கல்வியில் இடம் பெற உதவும் என்று அவர் சொன்னார். பொதுக் கல்வி வழிகாட்டலுக்கு அப்பால் BEYOND PUBLIC EDUCATION GUIDANCE (MEDICAL & HEALTHCARE) – PATHWAY TO PUBLIC MATRICULATION / ASASI / STPM / IPTA DEGREE
வருகையை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால்
Beyond Education Malaysia will be organizing PUBLIC EDUCATION GUIDANCE | Medical & Healthcare | 10 March 2023 (Sunday, 10 am to 5.30pm) | NATIONWIDE VIA ZOOM மூலம் நடத்துகிறது. மாணவர்கள்
https://forms.gle/mJTewJDSASMge9gZ8
அல்லது FOR MORE INFO CONTACT US AT: 013-5300924 | 019-9128191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles