
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் மலேசியாவில் உள்ள அனைத்து இந்து பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஐபிஎப் கட்சி இளைஞர் பிரிவு தலைவர் கணேஸ் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயம் அனைத்து துறைகளிலும் முன்னேற நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்

