

சுங்கை பூலோ, மார்ச் 9-
Masjid Jamek Pekan Sg. Buloh மசூதியின் மேம்பாட்டுப் பணிகளைப் பார்க்க இன்று களத்தில் இறங்கினேன் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
Ramadan விரைவில் வருவதற்கு ஏற்ப, இந்த மசூதியின் வெளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உள்ளூர் மக்கள் தங்கள் வழிபாடுகளை வசதியாக மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தும் பணிகளுக்காக மசூதி குழுவிற்கு நன்கொடை ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

