பாராட்டுகள். ‘தேசிய வகை’, ‘தேசிய மாதிரி’ இல்லாமல் எழுதப்பட்டது முதல் சிறப்பு. தமிழை முதல் வரியில் வைத்தது மட்டுமல்லாமல், பெரிய மற்றும் தரமான எழுத்துகளைப் பயன்படுத்தியது இரண்டாவது சிறப்பு. மற்ற பள்ளிகளும் இதனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.