
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் மலேசியாவில் உள்ள அனைத்து இந்து பெருமக்களுக்கும் கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இன்பம் பொங்கும் இந்த திருநாளை மலேசியா இந்தியர்கள் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ மனதார வாழ்த்துகிறேன்.
வரும் நவம்பர் 19 ஆம் ஆண்டு தேதி நடைபெறும் தேர்தலில் மக்கள் விவேகத்துடன் செயல்பட்டு பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

