
தெலுக் இந்தான், மார்ச் 19-
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெலுக் இந்தானில் உள்ள ஸ்ரீ மகா நாகமுத்து மாரியாம்பிகை ஆலய திருப்பணிக்கு 40,000 வெள்ளி மானியம் வழங்கினார்.
பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் இந்த மானியத்தை நேரடியாக ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

