
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் 2-0 என்ற கோல் கணக்கில் லூட்டன் கிளாப்பை தோற்கடித்தது.இந்த வெற்றி மூலம் 68 புள்ளிகளுடன் அர்செனல் இரண்டாம் இடத்தில் உள்ளது.
லிவர்பூல் 70 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
2004 ஆம் ஆண்டுக்கு பின் சரியாக 20 ஆண்டுகள் கழித்து இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு அர்செனல் கிளப்புக்கு கிட்டியுள்ளது.
இருப்பினும் லிவர்பூல் கிளப் கடுமையான போட்டியை வழங்கி கொண்டிருக்கிறது.
பிபிசி

