எவர்ட்டனை பந்தாடியது செல்சி!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய செல்சி 6-0 என்ற கோல் கணக்கில் எவர்டனை தோற்கடித்தது.

இந்த வெற்றியால் செல்சி 47 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மென்செஸ்டர் சிட்டி 73 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. அர்செனல் மற்றும் லிவர்பூல் தலா 71 புள்ளிகளுடன் 2, 3 ஆவது இடத்தில் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles