தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும் நாளை மாலை பிரச்சாரம் ஓய்கிறது

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதன்பிறகு, அமைதி பிரச்சாரம் உட்பட எந்த விதமான பிரச்சாரத்துக்கும் அனுமதி இல்லை.

தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The hindu tamil news

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles