சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு!

கெடா கோல கெட்டில்-கூலிம் சாலையில் ஸ்ரீ பலாமரத்து முனீஸ்வரன் ஆலயத்தில் முன்புறம் நிகழ்ந்த சாலை விபத்தில் இடைநிலைப்பள்ளி மாணவர் தீபன்ராஜ் சிவகுருவில் இரண்டு கால்களில் நான்கு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தீபன்ராஜுக்கு கோல கெட்டில் மக்கள் சேவை மன்றத் தலைவர் செகு இராமசாமி நேரில் சந்தித்து சக்கர நாற்காலி வழங்கினார்.
இந்நிகழ்வில் டேவிட், தேவராஜ் மீசை, வெங்கடேஸ், முனிஸ்வரன் மற்றும் அம்மாசியும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles