6,034 புதிய ஒப்பந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்17 – நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 15 முதல் மொத்தம் 6,034 புதிய ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் 1,858 ஆசிரியர்கள் இடைநிலைப் பள்ளிகளிலும், மீதமுள்ள 4,176 ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles