தமிழகத்தில் ஓய்ந்தது பிரச்சாரம்: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிய தலைவர்கள்!

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பெசன்ட் நகரில் நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

The hindu tamil news

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles