அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக சுரேஸ் சிங் பதவியேற்பு

செ.வே. முத்தமிழ் மன்னன்

புத்ரா ஜெயா ஏப்ரல் 20-
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக மாண்புமிகு சுரேஷ் சிங் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இதற்கு முன்னர் செனட்டராக பதவி வகித்த இவர் நீண்ட காலமாக ஜசெக மூலம் மக்களுக்கு சிறந்த முறையில் சேவை ஆட்சி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles