Taman suntax Cheras கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது!

Taman suntax Cheras
ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது!

செராஸ், ஏப்ரல் 21-
இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 க்கு மேல் Taman Suntax,Cheras இல் வீற்றிருக்கும் அருள்மிகு கரு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த வட்டாரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலிக்கும் மகா கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மகா கும்பாபிஷேகத்திற்கு பின்னர் மகேஸ்வர பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles