
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 30-
நாளை மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோலகுபு பாரு தாமான் அங்காசா மை கித்தா நடவடிக்கை மையத்தில் மூத்த குடிமக்கள் உதவி பதிவு நடவடிக்கை காலை 10.30 முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
இந்த பதிவு நடவடிக்கையில் கலந்து கொள்ளும் மூத்த குடிமக்கள் இரண்டு அடையாள கார்டு நகல் மற்றும் வாரிசுதார் நகலை கொண்டு வரவேண்டும்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு மற்றும் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த வட்டாரத்நைச் சேர்ந்த
மூத்த குடிமக்கள் திரளாக கலந்து பையன் அடையும்படி கிராம தலைவர்கள் தங்கேஸ்வரி மற்றும் சரஸ்வதி கேட்டுக்கொள்கிறார்கள்.

