
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 4-
HRD Corp நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரம்மாண்டமான முறையில் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நேற்று தலைமையகத்தில் நடைபெற்றது.
HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, டத்தோ வீரா ஷாகுல் தாவூத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் உட்பட அமைச்சின் தலைமை செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், HRD Corp அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்

