பினாங்கு Bukit Bendera தொகுதி மகளிர் பிரிவின் தலைவியாக ஷோபா மகாலிங்கம் போட்டியின்றி தேர்வு!

எம். பவளச்செல்வன்

புக்கிட் பெண் டேரா, மே 21-
புத்ரி ம இகா புக்கிட் பெண்டாரா 2004 இல் தொடங்கப்பட்டது. அப்போது ஷோபா மகாலிங்கம் புத்ரி எம்ஐசி, புக்கிட் பெண்டேரா பிரிவின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 2005 ஆம் ஆண்டில் புக்கிட் பெண்டேரா புத்ரி மஇகா தலைவரானார். 2018 ஆம் ஆண்டு வரை பினாங்கு மாநில புத்ரி மஇகா தலைவராகவும் இருந்தார்.

2021 ஆம் ஆண்டில், Seaview தஞ்சோங் புங்கா கிளை மற்றும் பினாங்கின் புக்கிட் பெண்டேரா தொகுதியின் மகளிர் அணி துணை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் பினாங்கு மாநில மகளிர் பிரிவின் உதவிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு, 2024, அவர் Seaview Tanjung Bungah கிளையின் மகளிர் தலைவராகவும், Bukit Bendera தொகுதி மகளிர் தலைவராகவும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles