எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்யலாம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மே 28+
எஸ்பிஎம் தேர்வு முடிவில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்யலாம் என்று
மஇகா தேசிய தலைவரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய மாணவர்கள் பலர் நல்ல அடைவு நிலையோடு சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய மாணவர்களின் அபார கல்வித் திறனை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இவர்கள்
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் முன் வரலாம்.
மருத்துவம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட துறைகளில் மாணவர்கள் படிக்கலாம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles