
கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 30பேரில் 16பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர். மேலும் , பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இதனை அடுத்து கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மதுவிலக்கு
பிரிவு போலீசார் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பலர் உயிரிழந்த இந்த சம்பவத்தை சிஐடி போலீஸ் பிரிவில் விசாரணை நடத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

