
கோலாலம்பூர் ஜூன் 24-
இனம் மாதம் எனும் கோட்பாட்டில் இருந்து விலகி மலேசிய மக்கள் எனும் அடிப்படையில் மக்களை அனுகுமானல் பாஸ் கட்சி சுங்கை பக்காப் இடைதேர்தலில் வாகை சூட வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அரசியல் ஆய்வாளரான சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.
மலேசிய ஒரு பல இன நாடு, இங்கு குறிப்பிட்ட ஒரு இனத்தையோ அல்லது மாதத்தையோ வையித்து அரசியல் கட்சிகளில் காய் நகர்த்தும்மானல் அது தோல்வியிலே முடியும் என குறிப்பிட்ட அவர், இனம் சார்ந்து அரசியல் இந்த நாட்டிற்கு சாத்தியபட வாய்ப்பு இல்லை.
மீறி நடத்தினால் அது வெற்றி அடைய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலருமான அவர் நினைவுறுத்தினர்.
மேலும், ஒரு குறிப்பிட்ட தொகுதிகள் தவிர்த்து ஏனைய தொகுகளில் வெற்றியை எந்த ஒரு தனிப்பட்ட இனம் நிர்ணைக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டால் பெரிக்கத்தன் நேஷனல் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக முன்னால் பெக்கோ சட்டமன்ற வேட்பாளருமான திரு சந்திர
சேகரன்
தனது அறிக்கையின் வாயிலாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

